Monday, December 27, 2010

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,கமல் வஸ் கடவுள் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

Thursday, December 23, 2010

sorry sorry sorry

சாரி, தேங்க்ஸ் , நோ, எஸ் கார்ரோம்போர்ட் , செஸ் , ப்ளையிங் கார்ட்ஸ் , கிரிக்கெட் , ட்ரைன், மொபைல் , இப்படி எல்லாமே அவர்கள் நமக்கு கொடுத்தது ஆங்கிலேயன் தான் அவர்கள்  , நாம் சுதந்திரம் வாங்கி நாம் சாதித்தது என்ன ? இந்தியாவை கலக்கிய உழல் ச்பெக்ட்ரும் , இழ மக்களை அழித்தல், இதுமட்டும் இல்லமால் இப்பொழுது ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு மின் சப்ளை கொடுக்கபோகிறது இந்திய அரசு , இப்படி இருக்கும் இந்த நாட்டை ஆங்கிலேயன் ஆண்டால் என்ன தவறு இருக்குறது , நான் இப்படி கேட்டவுடன் உடனே நீங்கள் நினைக்க வேண்டாம் இப்பவும் வெள்ளைக்கார பெண்மணி ஆண்டு கொண்டு இருகால் என்று ஆலவைத்தது இந்திய மக்கள் தான் , ஆங்கிலேயனிடம் இருந்து சுதந்திரம் வாங்க போராடிய அத்தனை போரளிகளின் தியாகமும் வீணாய் போனது , இதற்கு பதில் இந்த நாட்டை வெள்ளை காரகளிடம் கொடுத்திருந்தால் இப்படியா இந்தியா இருந்திருக்கும் , இந்த தருணத்தில் வெள்ளை காரகளிடம் மண்டி இட்டு அவர்கள் சொல்லி கொடுத்த மொழியிலேய கேட்டுக்கொள்கிறேன்    சாரி சாரி சாரி உங்களிடம் இந்தியர்கள் சுதந்திரம் வாங்கியதற்கு வெள்ளைக்காரன் வாழ்க  ஜெய் வெள்ளையனே ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, பில்லா

Wednesday, December 22, 2010

கையேந்திய இந்தியா

Thursday, December 9, 2010

மதுரகாரன்களுக்கு ஒரு நற் செய்தி

பொதுவாவே மதுரகாரன்களுக்கு தர் பெருமை அதிகம் ஏன்ன அவங்க மதுர காரங்க அதுனால அவங்க அப்படித்தானே பேசுவாங்க , ஆனால் தஞ்சாவூர் காரங்கலே தப்பு பண்ணுன முதல் கேள்வி கேட்பதே தஞ்சாவூர் காரங்கதான் கேட்பாங்க , அதுபோல மதுர காரங்க இருந்தா நல்ல...து அதவிட்...டுட்டு நாங்க மதுரைக்காரன் சொல்லிகுறது கேவலம் , உங்க ஊருல தினகரன் பத்திரிகை அடிச்சி உடச்சி இரண்டு உயிர் பலியானது அப்ப எங்க போனிங்க , அந்த சம்பவம் செஞ்சது தஞ்சவூர்கரங்க , அத தட்டி கேட்டவனும் தஞ்சவூர்காரன்கதான் , அப்ப மதுரகாரங்க வார்த்தை வெளில யாரும் பேசவில்லியே இப்பயேன் உங்களுக்கு வாய துரகுரிங்க முடுகிட்டு நாட்டுக்கு உன்னால முடிஞ்சா நல்லது செய் , ஒரு படம் எடுக்க சொன்ன ஆயிரம் அருவ சீன் ஏன் உங்களுக்கு இந்த விளம்பரம், தஞ்சாவூர்கார ஷங்கர் சொல்ற ஒரு மெசேஜ் உங்களால சொல்ல முடிஞ்சதா ,அவரு படம் இந்தியாவிலேயே அதிக பட்ஜெட் எந்திரன் அத எடுத்த ப்ரோடுசெர் தஞ்சவூர்கரங்க இவங்க எல்லாம் வாய முடிகிட்டு இருக்கல ,நாட்டுக்கும் ஏதும் சொல்லவும் மாட்டிங்க செய்யவும் மாட்டிங்க வாயா மட்டும் வச்சு காலம் தல்லாதிங்க , நடந்து முடிந்த நாடாளும் மன்ற தேர்தலுல தமிழ் இழ மக்களுக்கு குரல் கொடுத்து எங்கவூர்ல (மயிலாடுதுறை) தொகுதியில மணிசங்கர் அய்யர் காங்கிரசை வீழ்த்தினோம் நீங்கள் என்ன செய்திர்கள் இதுதான் தேச மக்களுக்காக உண்மையான குரல் கொடுத்தவூர் அதுக்காக நான் பெருமை பட்டுக்கொண்டு நான் மயிலாடுதுறை காரண்ட பெருமை அடித்து கொள்வதில்லை ,ஆதுபோல நீங்களும் நாட்டுக்காக ஒன்று பட்டு இருங்கள் போராடுங்கள் அதைவிட்டுவிட்டு பெருமை அடித்து கொள்ளாதிர்கள் நன்றி நான் தமிழன் , இப்படி சொல்வதை விட முதலில் நாம் இந்தியர் ,   ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,                                                       பில்லா

Friday, December 3, 2010

இலங்கையில் நடந்த கொடுரம் ...............

நம் தமிழ் நாட்டை ஆள்பவர் இதுமாதிரி இலங்கை பிரச்சனை பத்தி அவர் பேசமாட்டார் .அவருக்கு மிகபெரிய பிரச்சனை ஸ்பெக்ட்ரம் உழலில் ராசாவுக்கு காங்கிரஸ் தலித் என்பதால் நெருக்கடி கொடுகிறார்கள் என்று அவர் பெட்டி கொடுப்பார். அவருக்கு இதுமாதிரி உழல் மற்றும் குடும்ப சண்டை மற்றும் குடும்பத்துக்கு தேவைப்படும் பதவி பறிபோய்விட்டதே என்று கவலையில் இருக்குறார் .இந்த நேரத்துல நீங்க வேற இழத்தில் நடந்த கொடுரம் என்று வீடியோ வெளியிடுரிங்க அவர் எவ்வளவுதான் சமாளிப்பார் பாவம் பாஸு.அதுனால நீங்க முதல்வர் டிவி வழங்கும் திட்டம்&வீடுமனை திட்டம் &இலவச மருத்துவ காப்பிட்டு திட்டம் இதுமாதிரி போடுங்க பாஸு .நீங்க தின தந்தி பாக்குறது இல்ல போல முதலில் நம் நாட்டை திருத்துவோம்

Monday, November 22, 2010

நான் பார்த்த அதிர்ச்சி

இரண்டாயிரத்து  ஒன்பது அக்டோபர் ஏழு ,காலை பதினோரு மணிக்கு நடந்த சம்பவம் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத தருணம் அன்று நான் எனது பயணம் மாயவரத்தை நோக்கி  திண்டிவனம் பாதையில் சென்று கொண்டு இருந்தேன் . அப்பொழுது வண்டலூர் உயிரியல் பூங்காவை பார்த்தேன். நான் அதுவரையில் அங்கு சென்றது கிடையாது , என்மனதில் பூங்காவை பார்க்கவேண்டும் என்று ஆசை தோன்றியது. உடனே உள்ளே செல்லலாம் என்று முடிவு செய்து அனுமதி சீட்டை பெற்று கொண்டு  உள்ளே சென்றேன் . மக்கள் கூட்டத்தில் அந்த அழகான விலங்கினத்தின் உலகத்தை பார்த்தேன் , அந்த விலங்கினத்தின் மீது இருந்த மரியாதையை கூடியது . அந்த நொடியில் சிகிச்சை அளிக்கபட்டு இருக்கும்  ஒரு குட்டி மானின் கதறல் சத்தம் கேட்டது . அப்பொழுது அது தன் தாயை தான் அழைகிறது என்பதை உணர்ந்து நானும் என் தாயை நினைத்து கொண்டு எனது பயணத்தை தொடங்கினேன் . கூடுவாஞ்சேரி எனும் ஒரு பகுதியை கடக்கும் பொழுது , நான் பார்த்த அதிர்ச்சி  ஐம்பது வயதை தாண்டிய ஒரு முதியவர் சாலை ஓரத்தில் உறங்கி கொண்டு இருபதை  பார்த்தேன், அவரது காலில் ஈ கள் கூட்டம் அவரது காலில் அடிபட்டு சீல் பிடித்து இருந்தது நான் அதிர்ச்சி ஆனேன் ஒரு மானுக்கு கிடைக்கும்
மருத்துவஉதவி மனிதனுக்கு கிடைபதில்லை என்று. நான் அவரை எழுப்பினேன் அப்பொழுது அவர் எழுந்து பார்த்து ஓடிவிட்டார் பக்கத்தில் இருந்த  ஒருவர் கூறினார் அவர் பைத்தியம் என்று. அபொழுதுதான் நான் நினைத்தேன் அவரை பைத்தியம் என்று நினைத்து நாம் எல்லாம் பைத்தியமாய் திரிகிறோம் இதுதான் சுதந்திரம் வாங்கிய இந்தியாவோ  அரசாங்கம் மானுக்கு கொடுக்கும் சலுகைகளே மனிதனுக்கு ஏன் கொடுபதில்லை என்ற விடை தெரியாத கேள்வியோடு என் பயணத்தை தொடங்கினேன்.    

தமிழன்பாடல்

தேசமே என்தேசமே நீ குண்டும் குழியாய் இருப்பதுபோல்
 என் மனதும் குழியாய் இருக்கிறது
அரசியல் கட்சிகள் பல இருந்தும்
 நல் ஆட்சி எங்கே நடக்கிறது
 அரசாங்கம் என்று ஒன்றும் இருந்தும்
  நியாயம் எங்கே கிடைக்கிறது