Wednesday, January 19, 2011

அநீதி ஒழிய போராட்டம் ,,,,,,,,,,,,,,,பில்லா

விஜய் மாநாடு திருச்சியில் சிறப்பு விருத்தினர் விஜயகாந்த் மற்றும் சீமான் மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள் இந்த மாநாட்டின் பெயர் திமுக ஒழிப்பு மாநாடு மாநாட்டில் திமுக காவலன் திரை படத்தை வெளி வராமல் இருக்க என்ன செய்தார்கள் என்று விளக்க உரையும் வுண்டு , தமிழக மீனவர்களை கொன்றுகுவிக்கும் திமுக அரசை பதம் பார்க்க சீமானும் , கேப்டன் மாநாட்டில் கேப்டன் னுக்கு செய்த தொல்லைகள் எல்லாம் இடம்பெறும் , மாநாடு அதிரும்  அநீதி ஒழியும் சபதம் எடுக்க போகிறார்கள் ,,,,,,,,,கண்டிப்பா அதிரும்ல ,,,,,,,,,,,பில்லா

குழந்தை

குழந்தையாக வாழ முடியாது என்னால் ஆனால் நானும் குழந்தைதான் என் கண்கள் கலங்கும் பொழுது ,,,,,,,,,பில்லா

Friday, January 7, 2011

கடவுள் அவதரித்தார் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,பில்லா

நான் கடவுளை நேரில் பார்த்ததில்லை என்பவர்களுக்குகஒரு சின்ன விண்ணப்பம் ,, கிரிக்கெட் விளையாட்டில் இன்றும் தலை சிறந்து நிற்கும் மாஸ்டர் , கடவுள் ,சச்சின் , இப்படி பல ஆடை மொழி கொண்டவர் இவர் விளையாட்டில் மட்டும் அல்ல ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு வழி காட்டியே அவர்தான் , இவருடைய பெயரில் இதுவரை ஒரு விமர்சனம் தவறாக  வந்ததில்லை , இப்பொழுது உள்ள கிரிக்கெட் விளையாட்டு வீரர்களில் அதிமாக டிஸ்கோதே ,கிளப் , மது, மாது , இப்படி அதிகமாக கவனம் செலுத்துகிறார்கள் , இந்தியன் கோச்சேர் கரி கிர்ஸ்டன் ஒரு வார பத்திரிகையில் இந்திய வீரர்கள் உடலை பாதுகாக்க தவறு கிறார்கள் என்று கூறினார் , இப்படி அனைதிலையும் சிறந்து விளங்கிய சச்சினுக்கு வயது 36 இந்தவயதுலையும் தன்னம்பிக்கை , போராட்டம் ,முயற்சி ,கட்டுப்பாடு , சாதனை மன்னன் , வரும்கால விளையாட்டு வீரர்களுக்கு சச்சின்தான் கடவுள் நாம் அனைவரும் கடவுளை பார்த்துவிட்டோம் , ஆனால் கடவுளுக்கு பாரத ரத்னா குடுக்க வில்லை நமது இந்திய அரசு நல்லவருக்கு நியாயம் இந்தியாவில் கிடைக்காது ,,,,,,,,,,,,,பில்லா

Monday, December 27, 2010

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,கமல் வஸ் கடவுள் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

Thursday, December 23, 2010

sorry sorry sorry

சாரி, தேங்க்ஸ் , நோ, எஸ் கார்ரோம்போர்ட் , செஸ் , ப்ளையிங் கார்ட்ஸ் , கிரிக்கெட் , ட்ரைன், மொபைல் , இப்படி எல்லாமே அவர்கள் நமக்கு கொடுத்தது ஆங்கிலேயன் தான் அவர்கள்  , நாம் சுதந்திரம் வாங்கி நாம் சாதித்தது என்ன ? இந்தியாவை கலக்கிய உழல் ச்பெக்ட்ரும் , இழ மக்களை அழித்தல், இதுமட்டும் இல்லமால் இப்பொழுது ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு மின் சப்ளை கொடுக்கபோகிறது இந்திய அரசு , இப்படி இருக்கும் இந்த நாட்டை ஆங்கிலேயன் ஆண்டால் என்ன தவறு இருக்குறது , நான் இப்படி கேட்டவுடன் உடனே நீங்கள் நினைக்க வேண்டாம் இப்பவும் வெள்ளைக்கார பெண்மணி ஆண்டு கொண்டு இருகால் என்று ஆலவைத்தது இந்திய மக்கள் தான் , ஆங்கிலேயனிடம் இருந்து சுதந்திரம் வாங்க போராடிய அத்தனை போரளிகளின் தியாகமும் வீணாய் போனது , இதற்கு பதில் இந்த நாட்டை வெள்ளை காரகளிடம் கொடுத்திருந்தால் இப்படியா இந்தியா இருந்திருக்கும் , இந்த தருணத்தில் வெள்ளை காரகளிடம் மண்டி இட்டு அவர்கள் சொல்லி கொடுத்த மொழியிலேய கேட்டுக்கொள்கிறேன்    சாரி சாரி சாரி உங்களிடம் இந்தியர்கள் சுதந்திரம் வாங்கியதற்கு வெள்ளைக்காரன் வாழ்க  ஜெய் வெள்ளையனே ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, பில்லா

Wednesday, December 22, 2010

கையேந்திய இந்தியா

Thursday, December 9, 2010

மதுரகாரன்களுக்கு ஒரு நற் செய்தி

பொதுவாவே மதுரகாரன்களுக்கு தர் பெருமை அதிகம் ஏன்ன அவங்க மதுர காரங்க அதுனால அவங்க அப்படித்தானே பேசுவாங்க , ஆனால் தஞ்சாவூர் காரங்கலே தப்பு பண்ணுன முதல் கேள்வி கேட்பதே தஞ்சாவூர் காரங்கதான் கேட்பாங்க , அதுபோல மதுர காரங்க இருந்தா நல்ல...து அதவிட்...டுட்டு நாங்க மதுரைக்காரன் சொல்லிகுறது கேவலம் , உங்க ஊருல தினகரன் பத்திரிகை அடிச்சி உடச்சி இரண்டு உயிர் பலியானது அப்ப எங்க போனிங்க , அந்த சம்பவம் செஞ்சது தஞ்சவூர்கரங்க , அத தட்டி கேட்டவனும் தஞ்சவூர்காரன்கதான் , அப்ப மதுரகாரங்க வார்த்தை வெளில யாரும் பேசவில்லியே இப்பயேன் உங்களுக்கு வாய துரகுரிங்க முடுகிட்டு நாட்டுக்கு உன்னால முடிஞ்சா நல்லது செய் , ஒரு படம் எடுக்க சொன்ன ஆயிரம் அருவ சீன் ஏன் உங்களுக்கு இந்த விளம்பரம், தஞ்சாவூர்கார ஷங்கர் சொல்ற ஒரு மெசேஜ் உங்களால சொல்ல முடிஞ்சதா ,அவரு படம் இந்தியாவிலேயே அதிக பட்ஜெட் எந்திரன் அத எடுத்த ப்ரோடுசெர் தஞ்சவூர்கரங்க இவங்க எல்லாம் வாய முடிகிட்டு இருக்கல ,நாட்டுக்கும் ஏதும் சொல்லவும் மாட்டிங்க செய்யவும் மாட்டிங்க வாயா மட்டும் வச்சு காலம் தல்லாதிங்க , நடந்து முடிந்த நாடாளும் மன்ற தேர்தலுல தமிழ் இழ மக்களுக்கு குரல் கொடுத்து எங்கவூர்ல (மயிலாடுதுறை) தொகுதியில மணிசங்கர் அய்யர் காங்கிரசை வீழ்த்தினோம் நீங்கள் என்ன செய்திர்கள் இதுதான் தேச மக்களுக்காக உண்மையான குரல் கொடுத்தவூர் அதுக்காக நான் பெருமை பட்டுக்கொண்டு நான் மயிலாடுதுறை காரண்ட பெருமை அடித்து கொள்வதில்லை ,ஆதுபோல நீங்களும் நாட்டுக்காக ஒன்று பட்டு இருங்கள் போராடுங்கள் அதைவிட்டுவிட்டு பெருமை அடித்து கொள்ளாதிர்கள் நன்றி நான் தமிழன் , இப்படி சொல்வதை விட முதலில் நாம் இந்தியர் ,   ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,                                                       பில்லா