Monday, December 27, 2010

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,கமல் வஸ் கடவுள் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

2 comments:

  1. நல்ல சிந்தனை

    ReplyDelete
  2. நல்லா கேட்டீங்க பில்லா

    ஆன்மீக வாதியா இருந்தா நம்ம மக்கள் தூக்கி வச்சி கொண்டாடுவாங்க கமல் மட்டும் ஆன்மீக வாதியா இருந்ருந்தா அவர் தான் superstar எப்டின்னு கேக்றீங்களா சொல்றேன்
    தமிழ்நாட்ல அதகமா வாசிக்க படுற பத்திரிகைகள் பெரும்பாலும் ஆன்மீக விரும்பிகலோடதுதான்
    , அதனால தான் ரஜினிய ரொம்ப புகழ்ந்து எழுதினாங்க அவர உச்சகட்டத்துக்கு கொண்டு போக அது முக்கிய காரணமா அமைஞ்சது MGR & RAJINI redu perayum compare pani ஒரு வருட கட்டுரையே ஓடுச்சு ஒரு பத்திரிகைல . நிதயானந்தாவ ரொம்ப பிரபல படுத்தினது ஒரு பத்திரிகை தானே, எவளவோ இருக்கு கமல் எவ்ளவோ பொது சேவைகள் செய்றாரு அது எந்த பத்திரிகைளும் வரல

    ஆனா ஒன்னு மட்டும் நிதர்சனம்

    " கடவுளுக்காக வக்காலத்து வாங்க பல கோடி மக்கள் உண்டு ,மக்களுக்காக வக்காலத்து வாங்க எந்த கடவுளும் இல்ல "மனிதனுக்கு மனிதனே உதவினா தான் உண்டு


    மேலும் உங்கள் கட்டுரைகளை பதிவு செய்யுங்கள்
    எதிர்பார்ப்புடன்
    அசோகன்

    ReplyDelete