Normal
16px
Tamil
Normal
16px
அம்மா ,அப்பா, தாயே ,என்ற வசனம் மறைந்தாலும் ,எப்பொழுதும் எல்லார் காதில் விழும் வார்த்தைகள் அண்ணா, மாமா , என்று, நீங்கள் நினைப்பதுபோல் உங்கள் வீட்டில் அல்ல நடுரோட்டில் ஆம் நமது தேசத்தின் பிச்சைகாரர்கல்தான் அவர்கள் ,அவர்கள் அண்ணா குழந்தைக்கு சாபிடனும்னு சொல்லும்போது என் நெஞ்சம் மட்டும் அல்ல கேக்கும் உங்கள் நெஞ்சம் படும்பாடு இந்த நாட்டு அரசியல்வாதிகளின் காதில் கேட்பதில்லை 1978 ம் ஆண்டு பிச்சகார மறுவாழ்வு மையம் ஆரம்பித்தாக நான் கேள்விபட்டேன் , ஆனால் அப்படி ஒன்று இருக்குறமாதிரி யாருக்கும் தெரியாது , நமது அரசாங்கம் வீடும் டெண்டர், ரோடு . டாஸ்மாக் ,பாலம்கட்டுதல் , பாதலசாக்கடைதிட்டம் , நகராட்சி கட்டண கழிப்பிடம் , இப்படி பல டெண்டர் உள்ளது அதுக்குல்லாம் அரசியல் கட்சி சாந்தவர்களுக்கு டெண்டரை கொடுத்து லஞ்சம் வாங்கிய நமது அரசாங்கம், பிசைகரர்களுக்கு அந்த டெண்டரை ஒதுக்கி அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கலாமே லஞ்சத்தையும் ஒழிக்கலாம் , ஒன்று மட்டும் சொல்கிறேன் அவர்கள் பிச்சை எடுக்கும்போது என் மனதுக்குள் ,,,,,,,,,,இந்தியாதான் பிச்சை எடுக்கிறது என்ற எண்ணம் தோன்றுகிறது ,,,,,,, மாற்றமுயற்சிபோம் ஒன்றாக இணைந்து நன்றி ,,,,,,,, பில்லா
Link
Link
இன்று கோடீஸ்வரர்களாக கல்லா கட்டும் நம் அரசியல் வாதிகள்;
ReplyDeleteதம் குலத்தொழில் அழிந்து போய்விடாமல் இருப்பதற்காக
பிச்சை தொழிலை வளர்கின்றன என்று நினைக்கிறேன்...