Tamil
Normal
நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றனது ,,,,
இன்னொரு உயிர்தானடி ,,,,,,,,,
மன்மதன் அம்பு ,, நீலவானம் பாடல்
உனக்குள்ள நடமாடிக்கிட்டு இருக்குற சிங்கம் ,,,,
எனக்குள்ள தூங்கிட்டு இருக்கு ,,,,,
தேவர் மகன் வசனம்
ஓநாயை இருந்தால்தான் ஓநாயை வுடைய
கஷ்டம் தெரியும் ,,,,,,,,,
ஹேரம் வசனம் ,,,,,,
ஆத்திகம் பேசும் அடியோற்கு எல்லாம் சிவனே அன்பா
நாத்திகம் பேசும் நல்லவற்குஎல்லாம் அன்பே சிவமா
அன்பே சிவம் பாடல் ,,,,
இப்படி நறையநல்லது உள்ளது கமல்ஹாசனிடம் அதை விட்டுவிட்டு அவரது கவிதை பாடலை நீக்கிவிட்டார்கள் ஏன் என்றால் கடவுளை குறை கூறி உள்ளார் என்று கடவுள் இருந்தால் அவர் கேக்கா மாட்டாரா கமல்ஹாசனை ,,, நீங்கள் யாரு அவரை தட்டி கேக்க கடவுளின் துதுவனா , கடவுள் இல்லை என்ற பெரியார் நன்றாக வாழவில்லையா இல்லை கலைஞர் இந்த நாட்டை ஆளவில்லையா , கடவுள் என்பது ஒரு நம்பிக்கை , அந்த நம்பிக்கையை கல் , மண் , பைக், பேணா, ஆபீஸ் , இப்படி எதுமேல் வைத்தாலும் தவறு இல்லை , ஆந்த்ரவுல வெங்கடாசலபதி தான் கடவுள் , கேரளால அய்யப்பன்தான் கடவுள் , தமிழ்நாட்டுக்கு முருகன்தான் கடவுள் இப்படி அவரவர் நம்பிக்கைதான் கடவுள் , கமலுக்கு கடவுள் இல்லை என்கிற நம்பிக்கைதான் கடவுள் ,அந்த நம்பிகையை நாம் ஏன் கஷ்டபடுத்த வேண்டும் , உங்களுக்கு கடவுள் இல்லை என்று கமல் சொல்வது தவறா , இல்லை அதை கமல் சொல்வது தவறா, கடவுள் இல்லை என்று சொல்வது தவறு எனில் நீங்கள் தமிழக முதல்வரை ஏன் தடுக்கவில்லை ,,,,,,,,,,,,,,,,, பில்லா

16px
Link
Link