கருப்பு இந்தியா...!
Wednesday, January 19, 2011
அநீதி ஒழிய போராட்டம் ,,,,,,,,,,,,,,,பில்லா
விஜய் மாநாடு திருச்சியில் சிறப்பு விருத்தினர் விஜயகாந்த் மற்றும் சீமான் மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள் இந்த மாநாட்டின் பெயர் திமுக ஒழிப்பு மாநாடு மாநாட்டில் திமுக காவலன் திரை படத்தை வெளி வராமல் இருக்க என்ன செய்தார்கள் என்று விளக்க உரையும் வுண்டு , தமிழக மீனவர்களை கொன்றுகுவிக்கும் திமுக அரசை பதம் பார்க்க சீமானும் , கேப்டன் மாநாட்டில் கேப்டன் னுக்கு செய்த தொல்லைகள் எல்லாம் இடம்பெறும் , மாநாடு அதிரும் அநீதி ஒழியும் சபதம் எடுக்க போகிறார்கள் ,,,,,,,,,கண்டிப்பா அதிரும்ல ,,,,,,,,,,,பில்லா
Friday, January 7, 2011
கடவுள் அவதரித்தார் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,பில்லா
நான் கடவுளை நேரில் பார்த்ததில்லை என்பவர்களுக்குகஒரு சின்ன விண்ணப்பம் ,, கிரிக்கெட் விளையாட்டில் இன்றும் தலை சிறந்து நிற்கும் மாஸ்டர் , கடவுள் ,சச்சின் , இப்படி பல ஆடை மொழி கொண்டவர் இவர் விளையாட்டில் மட்டும் அல்ல ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு வழி காட்டியே அவர்தான் , இவருடைய பெயரில் இதுவரை ஒரு விமர்சனம் தவறாக வந்ததில்லை , இப்பொழுது உள்ள கிரிக்கெட் விளையாட்டு வீரர்களில் அதிமாக டிஸ்கோதே ,கிளப் , மது, மாது , இப்படி அதிகமாக கவனம் செலுத்துகிறார்கள் , இந்தியன் கோச்சேர் கரி கிர்ஸ்டன் ஒரு வார பத்திரிகையில் இந்திய வீரர்கள் உடலை பாதுகாக்க தவறு கிறார்கள் என்று கூறினார் , இப்படி அனைதிலையும் சிறந்து விளங்கிய சச்சினுக்கு வயது 36 இந்தவயதுலையும் தன்னம்பிக்கை , போராட்டம் ,முயற்சி ,கட்டுப்பாடு , சாதனை மன்னன் , வரும்கால விளையாட்டு வீரர்களுக்கு சச்சின்தான் கடவுள் நாம் அனைவரும் கடவுளை பார்த்துவிட்டோம் , ஆனால் கடவுளுக்கு பாரத ரத்னா குடுக்க வில்லை நமது இந்திய அரசு நல்லவருக்கு நியாயம் இந்தியாவில் கிடைக்காது ,,,,,,,,,,,,,பில்லா
Monday, December 27, 2010
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,கமல் வஸ் கடவுள் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
Tamil
Normal
நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றனது ,,,,
இன்னொரு உயிர்தானடி ,,,,,,,,,
மன்மதன் அம்பு ,, நீலவானம் பாடல்
உனக்குள்ள நடமாடிக்கிட்டு இருக்குற சிங்கம் ,,,,
எனக்குள்ள தூங்கிட்டு இருக்கு ,,,,,
தேவர் மகன் வசனம்
ஓநாயை இருந்தால்தான் ஓநாயை வுடைய
கஷ்டம் தெரியும் ,,,,,,,,,
ஹேரம் வசனம் ,,,,,,
ஆத்திகம் பேசும் அடியோற்கு எல்லாம் சிவனே அன்பா
நாத்திகம் பேசும் நல்லவற்குஎல்லாம் அன்பே சிவமா
அன்பே சிவம் பாடல் ,,,,
இப்படி நறையநல்லது உள்ளது கமல்ஹாசனிடம் அதை விட்டுவிட்டு அவரது கவிதை பாடலை நீக்கிவிட்டார்கள் ஏன் என்றால் கடவுளை குறை கூறி உள்ளார் என்று கடவுள் இருந்தால் அவர் கேக்கா மாட்டாரா கமல்ஹாசனை ,,, நீங்கள் யாரு அவரை தட்டி கேக்க கடவுளின் துதுவனா , கடவுள் இல்லை என்ற பெரியார் நன்றாக வாழவில்லையா இல்லை கலைஞர் இந்த நாட்டை ஆளவில்லையா , கடவுள் என்பது ஒரு நம்பிக்கை , அந்த நம்பிக்கையை கல் , மண் , பைக், பேணா, ஆபீஸ் , இப்படி எதுமேல் வைத்தாலும் தவறு இல்லை , ஆந்த்ரவுல வெங்கடாசலபதி தான் கடவுள் , கேரளால அய்யப்பன்தான் கடவுள் , தமிழ்நாட்டுக்கு முருகன்தான் கடவுள் இப்படி அவரவர் நம்பிக்கைதான் கடவுள் , கமலுக்கு கடவுள் இல்லை என்கிற நம்பிக்கைதான் கடவுள் ,அந்த நம்பிகையை நாம் ஏன் கஷ்டபடுத்த வேண்டும் , உங்களுக்கு கடவுள் இல்லை என்று கமல் சொல்வது தவறா , இல்லை அதை கமல் சொல்வது தவறா, கடவுள் இல்லை என்று சொல்வது தவறு எனில் நீங்கள் தமிழக முதல்வரை ஏன் தடுக்கவில்லை ,,,,,,,,,,,,,,,,, பில்லா
இன்னொரு உயிர்தானடி ,,,,,,,,,
மன்மதன் அம்பு ,, நீலவானம் பாடல்
உனக்குள்ள நடமாடிக்கிட்டு இருக்குற சிங்கம் ,,,,
எனக்குள்ள தூங்கிட்டு இருக்கு ,,,,,
தேவர் மகன் வசனம்
ஓநாயை இருந்தால்தான் ஓநாயை வுடைய
கஷ்டம் தெரியும் ,,,,,,,,,
ஹேரம் வசனம் ,,,,,,
ஆத்திகம் பேசும் அடியோற்கு எல்லாம் சிவனே அன்பா
நாத்திகம் பேசும் நல்லவற்குஎல்லாம் அன்பே சிவமா
அன்பே சிவம் பாடல் ,,,,
இப்படி நறையநல்லது உள்ளது கமல்ஹாசனிடம் அதை விட்டுவிட்டு அவரது கவிதை பாடலை நீக்கிவிட்டார்கள் ஏன் என்றால் கடவுளை குறை கூறி உள்ளார் என்று கடவுள் இருந்தால் அவர் கேக்கா மாட்டாரா கமல்ஹாசனை ,,, நீங்கள் யாரு அவரை தட்டி கேக்க கடவுளின் துதுவனா , கடவுள் இல்லை என்ற பெரியார் நன்றாக வாழவில்லையா இல்லை கலைஞர் இந்த நாட்டை ஆளவில்லையா , கடவுள் என்பது ஒரு நம்பிக்கை , அந்த நம்பிக்கையை கல் , மண் , பைக், பேணா, ஆபீஸ் , இப்படி எதுமேல் வைத்தாலும் தவறு இல்லை , ஆந்த்ரவுல வெங்கடாசலபதி தான் கடவுள் , கேரளால அய்யப்பன்தான் கடவுள் , தமிழ்நாட்டுக்கு முருகன்தான் கடவுள் இப்படி அவரவர் நம்பிக்கைதான் கடவுள் , கமலுக்கு கடவுள் இல்லை என்கிற நம்பிக்கைதான் கடவுள் ,அந்த நம்பிகையை நாம் ஏன் கஷ்டபடுத்த வேண்டும் , உங்களுக்கு கடவுள் இல்லை என்று கமல் சொல்வது தவறா , இல்லை அதை கமல் சொல்வது தவறா, கடவுள் இல்லை என்று சொல்வது தவறு எனில் நீங்கள் தமிழக முதல்வரை ஏன் தடுக்கவில்லை ,,,,,,,,,,,,,,,,, பில்லா
Tamil
Normal
16px
Link
Link
Thursday, December 23, 2010
sorry sorry sorry
சாரி, தேங்க்ஸ் , நோ, எஸ் கார்ரோம்போர்ட் , செஸ் , ப்ளையிங் கார்ட்ஸ் , கிரிக்கெட் , ட்ரைன், மொபைல் , இப்படி எல்லாமே அவர்கள் நமக்கு கொடுத்தது ஆங்கிலேயன் தான் அவர்கள் , நாம் சுதந்திரம் வாங்கி நாம் சாதித்தது என்ன ? இந்தியாவை கலக்கிய உழல் ச்பெக்ட்ரும் , இழ மக்களை அழித்தல், இதுமட்டும் இல்லமால் இப்பொழுது ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு மின் சப்ளை கொடுக்கபோகிறது இந்திய அரசு , இப்படி இருக்கும் இந்த நாட்டை ஆங்கிலேயன் ஆண்டால் என்ன தவறு இருக்குறது , நான் இப்படி கேட்டவுடன் உடனே நீங்கள் நினைக்க வேண்டாம் இப்பவும் வெள்ளைக்கார பெண்மணி ஆண்டு கொண்டு இருகால் என்று ஆலவைத்தது இந்திய மக்கள் தான் , ஆங்கிலேயனிடம் இருந்து சுதந்திரம் வாங்க போராடிய அத்தனை போரளிகளின் தியாகமும் வீணாய் போனது , இதற்கு பதில் இந்த நாட்டை வெள்ளை காரகளிடம் கொடுத்திருந்தால் இப்படியா இந்தியா இருந்திருக்கும் , இந்த தருணத்தில் வெள்ளை காரகளிடம் மண்டி இட்டு அவர்கள் சொல்லி கொடுத்த மொழியிலேய கேட்டுக்கொள்கிறேன் சாரி சாரி சாரி உங்களிடம் இந்தியர்கள் சுதந்திரம் வாங்கியதற்கு வெள்ளைக்காரன் வாழ்க ஜெய் வெள்ளையனே ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, பில்லா
Wednesday, December 22, 2010
கையேந்திய இந்தியா
Normal
16px
Tamil
Normal
16px
அம்மா ,அப்பா, தாயே ,என்ற வசனம் மறைந்தாலும் ,எப்பொழுதும் எல்லார் காதில் விழும் வார்த்தைகள் அண்ணா, மாமா , என்று, நீங்கள் நினைப்பதுபோல் உங்கள் வீட்டில் அல்ல நடுரோட்டில் ஆம் நமது தேசத்தின் பிச்சைகாரர்கல்தான் அவர்கள் ,அவர்கள் அண்ணா குழந்தைக்கு சாபிடனும்னு சொல்லும்போது என் நெஞ்சம் மட்டும் அல்ல கேக்கும் உங்கள் நெஞ்சம் படும்பாடு இந்த நாட்டு அரசியல்வாதிகளின் காதில் கேட்பதில்லை 1978 ம் ஆண்டு பிச்சகார மறுவாழ்வு மையம் ஆரம்பித்தாக நான் கேள்விபட்டேன் , ஆனால் அப்படி ஒன்று இருக்குறமாதிரி யாருக்கும் தெரியாது , நமது அரசாங்கம் வீடும் டெண்டர், ரோடு . டாஸ்மாக் ,பாலம்கட்டுதல் , பாதலசாக்கடைதிட்டம் , நகராட்சி கட்டண கழிப்பிடம் , இப்படி பல டெண்டர் உள்ளது அதுக்குல்லாம் அரசியல் கட்சி சாந்தவர்களுக்கு டெண்டரை கொடுத்து லஞ்சம் வாங்கிய நமது அரசாங்கம், பிசைகரர்களுக்கு அந்த டெண்டரை ஒதுக்கி அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கலாமே லஞ்சத்தையும் ஒழிக்கலாம் , ஒன்று மட்டும் சொல்கிறேன் அவர்கள் பிச்சை எடுக்கும்போது என் மனதுக்குள் ,,,,,,,,,,இந்தியாதான் பிச்சை எடுக்கிறது என்ற எண்ணம் தோன்றுகிறது ,,,,,,, மாற்றமுயற்சிபோம் ஒன்றாக இணைந்து நன்றி ,,,,,,,, பில்லா
Link
Link
Thursday, December 9, 2010
மதுரகாரன்களுக்கு ஒரு நற் செய்தி
பொதுவாவே மதுரகாரன்களுக்கு தர் பெருமை அதிகம் ஏன்ன அவங்க மதுர காரங்க அதுனால அவங்க அப்படித்தானே பேசுவாங்க , ஆனால் தஞ்சாவூர் காரங்கலே தப்பு பண்ணுன முதல் கேள்வி கேட்பதே தஞ்சாவூர் காரங்கதான் கேட்பாங்க , அதுபோல மதுர காரங்க இருந்தா நல்ல...து அதவிட்...டுட்டு நாங்க மதுரைக்காரன் சொல்லிகுறது கேவலம் , உங்க ஊருல தினகரன் பத்திரிகை அடிச்சி உடச்சி இரண்டு உயிர் பலியானது அப்ப எங்க போனிங்க , அந்த சம்பவம் செஞ்சது தஞ்சவூர்கரங்க , அத தட்டி கேட்டவனும் தஞ்சவூர்காரன்கதான் , அப்ப மதுரகாரங்க வார்த்தை வெளில யாரும் பேசவில்லியே இப்பயேன் உங்களுக்கு வாய துரகுரிங்க முடுகிட்டு நாட்டுக்கு உன்னால முடிஞ்சா நல்லது செய் , ஒரு படம் எடுக்க சொன்ன ஆயிரம் அருவ சீன் ஏன் உங்களுக்கு இந்த விளம்பரம், தஞ்சாவூர்கார ஷங்கர் சொல்ற ஒரு மெசேஜ் உங்களால சொல்ல முடிஞ்சதா ,அவரு படம் இந்தியாவிலேயே அதிக பட்ஜெட் எந்திரன் அத எடுத்த ப்ரோடுசெர் தஞ்சவூர்கரங்க இவங்க எல்லாம் வாய முடிகிட்டு இருக்கல ,நாட்டுக்கும் ஏதும் சொல்லவும் மாட்டிங்க செய்யவும் மாட்டிங்க வாயா மட்டும் வச்சு காலம் தல்லாதிங்க , நடந்து முடிந்த நாடாளும் மன்ற தேர்தலுல தமிழ் இழ மக்களுக்கு குரல் கொடுத்து எங்கவூர்ல (மயிலாடுதுறை) தொகுதியில மணிசங்கர் அய்யர் காங்கிரசை வீழ்த்தினோம் நீங்கள் என்ன செய்திர்கள் இதுதான் தேச மக்களுக்காக உண்மையான குரல் கொடுத்தவூர் அதுக்காக நான் பெருமை பட்டுக்கொண்டு நான் மயிலாடுதுறை காரண்ட பெருமை அடித்து கொள்வதில்லை ,ஆதுபோல நீங்களும் நாட்டுக்காக ஒன்று பட்டு இருங்கள் போராடுங்கள் அதைவிட்டுவிட்டு பெருமை அடித்து கொள்ளாதிர்கள் நன்றி நான் தமிழன் , இப்படி சொல்வதை விட முதலில் நாம் இந்தியர் , ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, பில்லா
Subscribe to:
Posts (Atom)